மனதளவில் தன்னை ஒரு ராஜாவாக - சுற்றத்தை ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதை குறுநில மன்னன். கிராமத்து மண் மணம் கமழ படத்தை எடுத்து வருகிறார்கள்.
கிராமம், மண் மணம் என்று கூறிவிட்டு படத்தில் கிராமத்துக்கே உரிய தனித்துவத்தை காண்பிக்காமல் இருந்தால் எப்படி? வட மாடு மஞ்சு விரட்டு, உள்ளபட பல தனித்துவங்கள் முதல் முறையாக திரையில் அரங்கேறவுள்ளது.
படத்தில் கூத்தாடும் கலைஞர் மருது பாண்டியர் கூத்தை நடத்துவதாக ஒரு இடம் வருகிறது. இதற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
மருதுபாண்டி வீரத்தோட கதையை கொஞ்சம் கேளுங்க
பெரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க
முன்னவரோ வேட்டையிலே வேங்கைப்புலி தானுங்க
பின்னவரோ வேட்டையிலே சூரப்புலி தானுங்கோ...
தேவர்மகனில் வரும் போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே... தேவர் புகழ் பாடியதோடு தென் தமிழகத்தில் சாதி ரீதியான சண்டைக்கும் வழிகோரியது. அப்படியொரு சூழலை இந்தப் பாடல் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment